1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. heavy rain alert kachipuran district school leave

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

heavy rain
நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்தை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதனால் ஒரு சில பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்
சில மணி நேரத்திற்குள் மொத்த தமிழகத்திலும் மழை! – வானிலை ஆய்வு மையம்!