தொடர்புடைய செய்திகள்
- ஜெய்பீமில் நடித்த சிறுமி பள்ளியை விட்டு நீக்கமா? – சமூக வலைதளங்களில் சர்ச்சை!
- பாதி கூட பாக்க முடியாதுன்னு நினைச்சேன்… ஆனா..? – ஜெய்பீம் பார்த்து வியந்த சூரி!
- அரசப் பயங்கரவாதத்தின் பேரவலமே ஜெய் பீம்…. திருமாவளவன் பாராட்டு!
- 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
- அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சுயநலமிகளை புரிந்து கொள்வோம்: ‘ஜெய்பீம்’ பட குறித்து எச்.ராஜா டுவிட்!
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை தமிழ்நாடே புகழ்ந்து கொண்டு வரும் நிலையில் தமிழக பாஜக பிரபலங்களில் ஒருவரான எச் ராஜா அந்த படத்தை விமர்சனம் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக பாஜக பிரபலம் எச் ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நம் குழந்தைகள் மூன்று மொழிகள் படிக்க கூடாது என்றவர் தன் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுகிறாராம், சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என்று பதிவு செய்துள்ளார்
சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் ஓடிடியில் வெளியானதை அடுத்து அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எச். ராஜாவின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
