1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increase in Chennai

விலை உயர்ந்தது தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!!

தங்கம்
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையின் இன்று விலை உயர்ந்துள்ளது. 
 
கொரோனா காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில். தற்போது ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.
 
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 39,256 விற்பனையாகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து ரூ.4,907 விற்பனையாகிறது. 
 
ஒரு கிராம் வெள்ளி நேற்று முன்தினம் ரூ. 69.80 விற்பனை ஆன நிலையில், ரூ. 0.40 அதிகரித்து இன்று ரூ. 70.30 விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash