1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold is price decrease

தங்கத்தின் விலை குறைவு !

Gold is price decrease
இன்று சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சில வாரங்களாகத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்துள்ளது.  எனவே ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,514  க்கு விற்கப்படுகிறது.  ஒருசவரன் ரூ.36,112  க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.60  க்கு விற்கப்படுகிறது.  
அடுத்த கட்டுரையில்
புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு மேலும் ரூ.4 லட்சம்: அமைச்சர் வழங்கினார்!