வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (09:22 IST)

#GoBackModi : வழக்கத்தை தவறாமல் கைப்பிடிக்கும் இணையவாசிகள்!

பிரதமர் மோடி தமிழகம் வருவதால் வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
 
பிரதமர் மோடி தமிழகம் வருவதால் வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.