1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gautham gambir says about nubir sharma

மதச்சார்பற்ற தாராளவாதிகள் மெளனம் காக்கின்றனர்: நுபுர்சர்மா குறித்த் கவுதம் காம்பீர்

gambir
நுபுர் சர்மா விஷயத்தில் மதச்சார்பற்ற தாராளவாதிகள் மௌனம் காக்கின்றனர் என்று பாஜகவில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட நுபுர் சர்மாவுக்கு  எதிராக நாடு முழுவதும் வெறுப்பு காட்டப் படுகிறது என்றும் கொலை மிரட்டல் விடுத்த பரவுகிறது என்றும் கூறினார் 
 
இதுதொடர்பாக மதச்சார்பற்ற தாராளவாதிகளின் மெளனம் காதை கிழிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்
குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இவரா?