தொடர்புடைய செய்திகள்
- 300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு! – அமைச்சர் சேகர் பாபு தகவல்!
- மக்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ! அலறி ஓடிய மக்கள்! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- எச்.ராஜா அகற்றப்பட வேண்டிய தீயசக்தி! – மநீம தொழிலாளர் அணி கண்டனம்!
- நாங்க ஊடகங்களை ரொம்ப மதிக்கிறோம்..! – பாஜக அண்ணாமலை விளக்கம்!
- பூத் ஸ்லிப் இல்லைனா பரவாயில்ல.. ஓட்டுதான் முக்கியம்! – தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு!
கணவரின் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கி மோசடி! – முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றவாளி!
கடந்த 1991ல் அதிமுக அமைச்சராக இருந்த இந்திரகுமாரி மீதான ஊழல் உறுதியானதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991 – 1996ம் ஆண்டு காலத்தில் அதிமுகஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. இவர் அமைச்சராக இருந்தபோது காதுகேளாதோருக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்காக இவரது கணவரி நிறுவனத்திற்கே டெண்டர் ஒதுக்கி ரூ.15.45 லட்சம் முறைகேடு செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
