தொடர்புடைய செய்திகள்
- லஞ்ச ஒழிப்புத்துறையை கையில் போட்டுக்கொண்டு மிரட்டும் திமுக - சி.வி.சண்முகம்
- அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- அதிமுகவில் தேர்தல் நடக்க கூடாது! – கேசி பழனிசாமி வழக்கு!
- பருவமழைக் களப்பணியாளர்களுக்கு 5000 ரூ ஊக்கத்தொகை… ஓ பி எஸ் கோரிக்கை!
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல்… இன்று முதல் வேட்புமனு!
2000 பேருடன் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 2000 பேருடன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்ம்புரி மாவட்டத்தில் இருந்து சுமார் 2000 மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முடல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதாக வந்தாலும் சரியான நேரத்தில் திமுகவிற்கு வந்துள்ளார். மேலும், பழனியப்பன் திமுகவின் இணைய வேண்டுமென வேண்டுகோள் விருத்திருந்தோம். அவர் அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் நிகழ்த்தும் உரையை ஆர்வமுடன் கேட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
