தொடர்புடைய செய்திகள்
- 8 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!
- சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பா? – தீவிர பரிசோதனை!
- 26.44 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல்… இன்று முதல் வேட்புமனு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இப்போது ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர். கட்சியின் அதிகாரமிக்க பதவியாக இந்த இரு பதவிகளும் உள்ளன. இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடக்கிறது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை நடக்கிறது.
அடுத்த கட்டுரையில்
