1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. former minister cv shunmugam arrested

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது: என்ன காரணம்?

shunmugam
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது 
 
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல திட்டங்களை ரத்து செய்ததற்கும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் உண்ணாவிரத் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர்
 
 
அடுத்த கட்டுரையில்
நெற்றியில் திலகம் இட்ட மாணவிகள்; அடித்து துன்புறுத்திய ஆசிரியர்! – காஷ்மீரில் பரபரப்பு!