தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு..!
- அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு
- பல வழக்கில் தப்பித்தாலும் போக்சோவில் தப்பிக்க முடியாது! - ஒரே ஒரு வழக்கில் வசமாக சிக்கிய நாகர்கோவில் காசி!
- செந்தில்பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்..!
- பாலியல் பலாத்கார வழக்கு: நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பிக்கு உடனே ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு..!
பாலியல் வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கிய விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ் என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் உடனே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30 நாட்களுக்குள் விழுப்புரம் முதன்மை அமரவு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
