தொடர்புடைய செய்திகள்
- அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி: மகனுக்கும் கொரோனா உறுதி!
- தமிழர்களின் மனம் இன்று உடைந்துவிட்டது - நடிகை குஷ்பு
- தமிழகத்தில் 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி: அரசு தகவல்
- மதுசூதனனை சந்திக்க சென்ற சசிக்கலா; உள்ளே இருந்த எடப்பாடியார்!
- மூன்றாம் அலை எச்சரிக்கை; டோரா, மிக்கி மவுஸுடன் குழந்தைகள் வார்டுகள்!
சசிகலா வந்ததும் சத்தமில்லாமல் கிளம்பிய ஈபிஎஸ்!!
சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுசூதனனை சந்திக்கு சசிக்கலா தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி மதுசூதனனை சந்திக்க உள்ளே சென்றார். சசிக்கலா சிறையிலிருந்து வந்த பிறகு முதன்முறையாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றார் என தகவலும் வெளியாகியுள்ளது.
