தொடர்புடைய செய்திகள்
- பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, 1 மணி நேரம் 30 கேள்விகள்: அண்ணா பல்கலை அறிவிப்பு
- பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு
- பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - AICTE
- பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு!
- பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களிடையே பரபரப்பு
பொறியியல் தரவரிசைப் பட்டியல் தேதி மீண்டும் மாற்றம்!
பொறியியல் தரவரிசை பட்டியல் ஏற்கனவே ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பொறியியல் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் அந்த தேதி செப்டம்பர் 25 என மாற்றப்பட்டது
இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 28ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மாணவர்கள் சிலர் சான்றிதழை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்காக பொரியல் தரவரிசை பட்டியல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்
எனவே இன்று வெளியாக இருந்த பொறியியல் தரவரிசைப் பட்டியல் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டு 28ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
