தொடர்புடைய செய்திகள்
- மணல் ஒப்பந்ததாரரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
- மகளிர் உரிமைத் தொகை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- கலைஞர் உரிமைத் தொகை : பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி சோதனை
- முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி..!
- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னையில் பரபரப்பு..!
3வது நாளாக நீட்டிக்கும் அமலாக்கத்துறை சோதனை..மணல் விற்பனையில் முறைகேடா?
தமிழகத்தில் மணல் விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர்.
இரண்டு நாள் சோதனை முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
மணல் விற்பனைகள் முறைகேடு சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ள நான்கு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இன்று இந்த சோதனை முடிவடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
