தொடர்புடைய செய்திகள்
- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னையில் பரபரப்பு..!
- புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் வீட்டில் விடிய விடிய சோதனை..அமலாக்கத்துறை அதிரடி
- சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை: பெரும் பரபரப்பு..!
- கரூரில் அதிகரிக்கும் மணற்கொள்ளை ...
- வீட்டியிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு
முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி..!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்திலும் ரெய்டு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தி சோதனை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
