திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (10:59 IST)

பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன்  இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-11ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.





Edited by Mahendran