1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. drone ban from tomorrow at Mamallapuram

நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

drone
நாளை முதல் மாமல்லபுரம் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் 
 
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர் என்றும் கூறப்படும்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி: என்எல்சி அறிவிப்பு