தொடர்புடைய செய்திகள்
- கரூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு
- கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் புத்தர் சிலையா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்..!
- ஜி.வி.பிரகாஷ் இசையில் விரைவில் அதிரடி ஆரம்பம்
- ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி
- கறவை மாடுகளுடன் வரும் மார்ச் 28 முதல் போராட்டம்- உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்
கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை வைக்காவிட்டால்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை
கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர் வைக்காவிட்டால் கருப்பு மையோடு வருவோம் என பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ் சொற்கள் குறித்த தகவல்களை பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் கருப்பு மையோடும் ஏணியோடும் நாங்கள் வருவோம் என்று அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
