11 வயது சிறுவன் ஒருவனின் கை, விபத்து ஒன்று துண்டான நிலையில் அந்தக் கையை ஒரு நயா பைசா செலவில்லாமல் மீண்டும் ஒட்ட வைத்து மருத்துவர்கள் குழு சாதனை செய்துள்ளது சேலம் அருகே கூலி தொழிலாளி ஒருவரின் மகன் மௌலீஸ்வரன். 11 வயதான இந்த சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள சைக்கிள் கடையில் காற்று பிடிக்கும் இயந்திரம் திடீரென வெடித்து, அதிலிருந்து பறந்து...