1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Doctor killed People road blockade

மருத்துவர் உயிரிழப்பு....மக்கள் சாலை மறியல்

Doctor killed
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பெய்த பலத்த மழையால் அங்குள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி காரில் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவே,  அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
அடுத்த கட்டுரையில்
ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியில் ஒரு மாதம்: மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?