செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (10:23 IST)

தொடங்கியது திமுக பேரணி..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணி தொடங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகள் வருகை தந்துள்ளனர். இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

இந்த பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் திருமாவளவன், ப சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.