1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK protest against Hydrocarbon

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

திமுக
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சங்கம் உட்பட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தால் விவசாய நிலங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுத்த கட்டுரையில்
பல்லேபாட்டா - அடுத்த டார்க்கெட்டை ஃபிக்ஸ் செய்த ஜெகன்!!