தொடர்புடைய செய்திகள்
- பேசுவதற்காக ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது ஜெயக்குமார் தான்: திமுக விளாசல்!
- உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்
- ஜோடியாக பூங்காவிற்குள் நுழைய திருமண சான்றிதழ்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிரடி
- பட்ஜெட் 2018-19: மக்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு மோடி கூறுவது என்ன??
- பேருந்து கட்டணத்தை குறைத்தது அயோக்கியத்தனமானது: திமுக பேச்சாளர் அதிரடி!
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் சாலைமறியல் போராட்டம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா, சின்னதாரபுரத்தில் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுக காங்கிரஸ்,மதிமுக,மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் இணைந்து பஸ் மறியல் போரட்டம் சின்னதாரபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடத்தினார்கள்.
அப்போது பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுற்த்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர்,மறியல் போரட்டத்தில் 100 க்கும் அதிகமோனர் கலந்து கொண்டனர்,பின்னர் மறியல் கலந்து கொண்ட 120பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கரூர் சி.ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்
