1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK IT wing new secretary is TRB Raja

திமுக ஐடி விங் புதிய செயலாளர் அறிவிப்பு: பிடிஆர் ராஜினாமா ஏற்பு!

திமுக
திமுக ஐடி விங் புதிய செயலாளர் அறிவிப்பு: பிடிஆர் ராஜினாமா ஏற்பு!
திமுக ஐடி விங் செயலாளராக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இருந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார் 
 
இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக புதிய திமுக ஐடிவிங் செயலாளராக டிஆர்பி ராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் டிஆர்பி ராஜா அவர்களின் ஆசி ஆசிபெற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது
 
டிஆர் ராஜாவின் கைக்கு திமுகவின் ஐடி விங் வந்ததை அடுத்து ஐடி விங் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்
பொங்கல் தொகுப்பு கொடுத்ததற்கு பதில் இப்படி செய்திருக்கலாம்: அண்ணாமலை