தொடர்புடைய செய்திகள்
- தீயசக்தி திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த்.. அவரின் ஆன்மா மன்னிக்காது!.. பாஜக விமர்சனம்..
- திமுகவுடன் கூட்டணி!.. கட்சியினர் விருப்பம்!. தேர்தலில் போட்டியிடுவேன்!.. பிரேமலதா பேட்டி!...
- குடும்பத்தில் 2 எம்.எல்.ஏ!. ஒரு எம்.பி!.. பக்கா ஸ்கெட்ச் போட்டு திமுக கூட்டணிக்கு போன பிரேமலதா!..
- 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்!.. பிரேமலதா பேட்டி..
- 10 வருடங்கள் கழித்து பாலில் விழுந்த பழம்!.. முதன்முறையாக திமுகவுடன் இணைந்த தேமுதிக!..
கோபத்தில் திமுக!.. தவெக பக்கம் போகும் காங்கிரஸ்!... நடப்பது என்ன?..
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வந்த காங்கிரஸ் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறது. 6 அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத பகுதிகளை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் டிமாண்ட் வைத்திருக்கிறது. ஆனால் இதில், திமுக தலைமைக்கு விருப்பமில்லை. அதனால்தான் சில நாட்களுக்கு முன்பு ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என முக ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனாலும் காங்கிரஸ் விடவில்லை..
ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்.பி சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிராக பதிவிட்டும், பொதுக்கூட்டங்களில் பேசியும் பேசுகிறார். இதில் கோபமடைந்த திமுக தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை அழைத்து மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க சொன்னது. இதையடுத்து சமீபத்தில் டெல்லிக்கு பறந்த செல்வபெருந்தகை இதைப்பற்றி காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாக தெரிகிறது.. ஆனால் அது நடந்து மூன்று நாட்களாகியும் இதுவரை மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..
இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்த்திருக்கிறது திமுக. இது காங்கிரசுக்கு வைக்கப்பட்ட செக்காகவே பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற 23ஆம் தி தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க காங்கிரஸை திமுக அழைக்குமா என்பதே தெரியவில்லை. அப்படி காங்கிரஸை அழைக்கவில்லை என்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்பது உறுதியாகிவிடும்...
தற்போது காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தவெக மட்டுமே. ஏற்கனவே தவெக முக்கிய நிர்வாகிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி பற்றி பேசி வருவதாக சொல்லப்படுகிறது.. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் விரைவில் ஒரு தேசிய கட்சி தவெகவுடன் இணையும் என சொல்லியிருந்தார். அது காங்கிரஸ்தான் என கருதப்படுகிறது..
ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்.பி சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிராக பதிவிட்டும், பொதுக்கூட்டங்களில் பேசியும் பேசுகிறார். இதில் கோபமடைந்த திமுக தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை அழைத்து மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க சொன்னது. இதையடுத்து சமீபத்தில் டெல்லிக்கு பறந்த செல்வபெருந்தகை இதைப்பற்றி காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாக தெரிகிறது.. ஆனால் அது நடந்து மூன்று நாட்களாகியும் இதுவரை மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..
இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்த்திருக்கிறது திமுக. இது காங்கிரசுக்கு வைக்கப்பட்ட செக்காகவே பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற 23ஆம் தி தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க காங்கிரஸை திமுக அழைக்குமா என்பதே தெரியவில்லை. அப்படி காங்கிரஸை அழைக்கவில்லை என்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்பது உறுதியாகிவிடும்...
அடுத்த கட்டுரையில்