1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK and AMMK candidate wished each other

நேரில் சந்தித்துக்கொண்ட திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள்! கையசைத்து வாழ்த்து!

திமுக
தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட போது இரு கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக சார்பாக போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனன் போட்டியிடுகிறார், அதேபோல அமமுக சார்பாக சதீஷ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் இன்று பிரச்சாரத்தின் போது நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அப்போது அரசியல் நாகரிகத்தின் காரணமாக கையசைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
 
அடுத்த கட்டுரையில்
குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு