தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் இவர்தான்!
- கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட திமுக; கடுப்பில் ட்ரெண்டாகும் #முட்டாள்கோவையனுங்க
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் மதிமுக உறுப்பினர்கள்!
- தன் ஸ்டைலில் கமலுக்கு ஆறுதல் சொன்ன பார்த்திபன்!
- சுட்டிக் கேப்டனாக மாறிய ரிஷப் பண்ட்… புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை தன் வசமாக்கி திமுக சாதனை!
தலைநகர் சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
திமுக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சென்னை திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது.பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்த போதும் சென்னையில் கணிசமான வாக்கு வங்கியை எப்போதும் திமுக வைத்திருந்தது. இந்நிலையில் இந்த முறை சென்னையின் 16 தொகுதிகளையும் திமுக வெற்றிபெற்று மீண்டும் தங்கள் கோட்டை சென்னை என நிருபித்துள்ளது.
திமுக 1996 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த 16 தொகுதிகளில் வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டது. மற்ற 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
