தொடர்புடைய செய்திகள்
- நீங்க அடிச்சதுலேயே பெஸ்ட் பல்டி இதுதான் – நாஞ்சில் சம்பத் ரிட்ட்ன்ஸ்
- உங்கள் சின்னம் உதயசூரியன் - அப்செட்டில் விசிக ,மதிமுக ?
- அதிமுக கூட்டணி ஒரு மானங்கெட்ட கூட்டணி: உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்!!!
- டீலா நோடீலா? திமுகவா? அதிமுகவா? தேமுதிக இன்று முக்கிய ஆலோசனை
- தேமுதிகவை அடுத்து அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு கட்சி
திமுகவில் இந்த கட்சிக்கு 2 தொகுதிகள்: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
திமுகவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியுடன் இரு கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவு பெற்றிருந்த நிலையில் இன்று நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
