தொடர்புடைய செய்திகள்
- 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
- எதிர்ப்புகளை மீறி குவியும் விண்ணப்பம்: 4 நாட்களில் 95 ஆயிரம் பேர்!
- தொழிற்கல்வி படித்திருந்தாலும் பொறியியல் படிக்கலாம்! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
- அக்னிபாத் திட்டத்திற்கு 57,000 பேர் விண்ணப்பம்: என்ன ஆச்சு இளைஞர்களின் போராட்டம்?
- இன்று முதல் அக்னிபத் ராணுவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்! – விவரங்கள் உள்ளே..!
பொறியியல் நேரடி 2ம் ஆண்டு படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்”
நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேரலாம் என்று அறிவித்து இருந்தது
இந்த நிலையில் டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. https://www.ptbe.tnea.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0422-2590080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப கல்வியகம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து பாலிடெக்னிக் பிடித்த பல மாணவ மாணவிகள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பு படிக்க விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
