தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கால் கைமேல் வந்த பலன்... ஸ்டாலின் மகிழச்சி!
- 17 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!
- சூப்பராக குறையும் கொரோனா பாதிப்பு: இன்று எவ்வளவு தெரியுமா?
- ஒருவாரத்தில் இந்தியாவில் 21 சதவீதம் கொரோனா பாதிப்பு குறைவு! WHO தகவல்!
- கொரோனா பாதிப்பு; 14 நாட்களில் குணமான சிங்கங்கள்! – ஐதராபாத் பூங்காவில் ஆச்சர்யம்!
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,39,716 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 31, 759 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 17,06, 298 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 486 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 2,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,99,298 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 3,10,157 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
