தொடர்புடைய செய்திகள்
- சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு
- அமீரகத்தில் தமிழக இளைஞருக்கு அடித்த லாட்டரி !
- தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு ஒமிக்ரான்: மொத்த பாதிப்பு எவ்வளவு?
- கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு- தமிழக அரசு
- தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்- முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,49, 534 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 611 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27, 04, 410 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 08 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,784 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 8340 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 8340 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
