1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Current corona vulnerability
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று மேலும் 1819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரொனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  25, 46, 689  பேராக அதிகரித்துள்ளது.
 
இன்று தமிழகத்தில் கொரோனா பாதில் இருந்து சுமார் 2583    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24,88, 775 ஆக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் 29  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான உயிரிழந்தோர் எண்ணிக்கை  33,889   ஆக அதிகரித்துள்ளது.
 
 
சென்னையில் இன்று கொரொனாவால் 127  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 25, 46, 689  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
தற்போது 24025 மேலும் கொரோனா நோய்த்தொற்றிற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
50% இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!