1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Presidential Palace reopens

ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு

Presidential Palace reopens
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது.

இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது  கொரொனா இரண்டாம் அலையின் தாக்கல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இநிலையில்,இந்திய ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும்  பொதுமக்கள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

 
அடுத்த கட்டுரையில்
உலகிலேயே இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகம்… எலான் மாஸ்க் புகார்!