தொடர்புடைய செய்திகள்
- சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- திருமணங்கள் எப்படி நடக்கனும்? தமிழக அரசு அறிவிப்பு!
- ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: விரக்தியில் கடலூர் மாணவர் தற்கொலை
- மேலும் ஒரு மாத ஊரடங்கு: கொரோனாவை வெல்லுமா சென்னை??
- ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? முடிவுக்கு வராமல் மழுப்பும் எடப்பாடியார்!
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே போல் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகி வரும் எண்ணிக்கையும் தினமும் சுமார் 100 நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் கடலூரில் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மற்றும் ஒரு சில வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
மீன் வளத் துறைத்துறையின் இந்த அறிவுறுத்தலை அடுத்து நாளை கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
