1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court order about wrong question in neet exam

நீட் தேர்வில் தவறான கேள்வி: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

NEET
நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
திண்டிவனத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்
 
இந்த வழக்கில் நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இதனை அடுத்து அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில் பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவர் போன்ற விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் காத்துகிட்டு வைத்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது