தொடர்புடைய செய்திகள்
- செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்ய !!
- மதுரை பிரபல ரௌடி பச்சைக்கறி சௌந்தர் கைது!
- நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி: எத்தனை லட்சம் தெரியுமா?
- நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி...காவலர் உயிரிழப்பு
- அதிவேகமாய் சென்ற கடத்தல் லாரி; டூவிலரில் துரத்திய அதிகாரிகள்! – நள்ளிரவில் சேஸிங்!
விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்!
ஆம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்ணாமூர்த்தி என்பவரின் பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
