தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ்
- விஜய் தந்தை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி: தனுஷூக்கு நீதிமன்றம் உத்தரவு
- உடலுறவில் ஆணுறை யூஸ் பண்ணலைனா குற்றம்! – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்றத்தில் ஆஜராக சவுக்கு சங்கருக்கு உத்தரவு: நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேட்டி!
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்த போது நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை அடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
மேலும் சவுக்கு சங்கருக்கு மாதம் 43 ஆயிரம் வீதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
