புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:53 IST)

நெல்லையில் வேகமெடுக்கும் கொரோனா - முகக்கவசம் கட்டாயம்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் நெல்லையில் இன்று ஒரே நாளில் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது.