தொடர்புடைய செய்திகள்
- பிரதமரா இருந்தாலும் ஒரே சட்டம்.. ஒரே அபராதம்! – மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்!
- 30 நாட்களில் காதலிப்பது எப்படி? பிகில் நடிகையின் கவனத்தை ஈர்க்கும் படம்!
- தேர்தல் வெற்றியை கொண்டாட தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு
- 1.76 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஆண்தேவதை பட இயக்குனர் கொரோனாவால் உயிரிழப்பு! – திரையுலகினர் அதிர்ச்சி!
மதியம் 2 மணியில் இருந்தே இரவு ஊரடங்கு… அறிவித்த மாநகராட்சி!
திருப்பதி மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மதியம் 2 மணியில் இருந்தே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி மாநகராட்சி அதிகமாக உள்ள தொற்று எண்ணிக்கையை குறைக்கும் விதமாக மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக எம் எல் ஏ கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
