தொடர்புடைய செய்திகள்
- பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்
- Most Wanted ஆன ராஜேந்திர பாலாஜி: 9 தனிப்படைகள் அமைத்து தேடல்!
- புது புது வேஷம் கட்டும் திமுக - டிடிவி தினகரன் கண்டனம்!
- வேதா இல்லம் வழக்கு; மேல்முறையீடு செய்யமாட்டோம்! – தமிழக அரசு பதில்!
- ராஜேந்திர பாலாஜியை துரத்தும் திமுக!? – எடப்பாடியார் கண்டனம்!
சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்
சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நம்பர்-ஒன் முதல்வர் என்ற விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு; அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
