1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Class 10 general examination results to be released on August 10!

ஆகஸ்ட் 10-ம் தேதி ....10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசலட் வெளியாகும் !

Class 10 general examination
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுத் ட் தேர்வு இயக்ககம், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை கீழே தர்டப்பட்டுள்ள இணையதளம் மூலமாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிகப்பட்டுள்ளது.
 
http://tnresults.nic.in
 
http://dge1.tn.nic.in
 
http://dge2.tn.nic
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
மூணாறில் நிலச்சரிவு …15 பேர் பலி …மீட்கும் பணியில் சுணக்கம் !