தொடர்புடைய செய்திகள்
- மக்களின் பயத்தைப் பயன்படுத்தி அதில் லாபம் பதஞ்சலிக்கு அபராதம் !
- பெரிய அளவில் வயறு வீங்கிய பெண்.... இரவு பகலாக வேதனை !
- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்பது தவறானது - பள்ளிக் கல்வித்துறை
- நன்றி மறந்தவர் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் !
- கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு பக்க விளைவுகள்! – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!
சீனாவில் பரவும் புதிய வைரஸ்…மீண்டும் மக்கள் பாதிப்பு...பீதி
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம், முழுவதும் பேரழிவை உண்டாக்கிவருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா தொற்று அழிவதற்குள்ளாக டிக் - போர்னே எனும் புதியவகை சீனாவில் உள்ள ஜியாங்சு அன்ஹூய் மாகாணங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 60 பேர் பலியானதாகவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பலரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மேலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
