தொடர்புடைய செய்திகள்
- உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!
- கடமை தவறியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
- தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்
- நாளையுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஓய்வு.. புதிய தலைமை செயலாளர் யார்?
- ஜூன் 30ம் தேதி 600 - 700 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுகின்றனர்; மாற்று ஏற்பாடு என்ன?
ஓய்வு பெற்றனர் இறையன்பு, சைசேந்திரபாபு.. பிரியாவிடை அளித்த அதிகாரிகள்..!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு மற்றும் டிஜிபி ஆக இருந்த சைலேந்திரபாபு ஆகிய இருவரும் சற்று முன் ஓய்வு பெற்றனர்.
பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னையில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 36 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணிபுரிந்த சைலேந்திரபாபு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார்
அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு தலைமைச் செயலாக அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர். புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் அதேபோல் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
