தொடர்புடைய செய்திகள்
- பயணம் செய்தபோது வாந்தி வருவது போன்ற உணர்வு.. சென்னை விமானத்தில் இருந்து குதித்த பயணி..
- தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: மின்வாரியத் தலைவர் திட்டவட்டம்!
- தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை
- டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
- நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்ற கார் திடீர் விபத்து.. என்ன நடந்தது>
சென்னையில் இரவு பகலாக பல மணி நேரம் மின்வெட்டு!.. பொதுமக்கள் அவதி....
பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவது மின்வெட்டு நேரங்களில்தான். அதுவும் வெயில் காலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்களால் மக்கள் பெரும் அவதி அடைகிறார்கள். ஒருமுறை தமிழகத்தில் நடந்த தொடர் மின்வெட்டு திமுக அரசு தோல்வியடைவே காரணமாக இருந்தது.
தற்போது கோடை காலம் நிலவும் நிலையில் ஏற்படும் மின்வெட்டுகளால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்திருக்கிறார்கள்..
சென்னை விம்கோ நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் மின்வாரியத்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
. இப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி நிலவும் நிலையில் இந்த மின்வெட்டு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்ப்படுத்தியிருக்கிறது..
நேற்று செய்தியாளிடம் பேசிய மின்வாரியத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கடந்த ஆட்சியில் மின்சார துறையில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. மின்சார துறையில் 2.5 கோடி கடன் இருக்கிறது.. போதிய ஊழியர்களும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.