நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் விஜய் கட்சி தொடங்கியதும் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லைஎன்று விஜய் கடுமையாக விமர்சித்தார்..
ஆனால் விஜய் முதலமைச்சரான பின்னரும் சிறுமிகளும், பெண்களும் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் தவெக ஆட்சியில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனாலும், திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்து தவெக ஆட்சியையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில்தான், ஒரு விழாவில் பேசிய சென்னை மேயர் பிரியா உங்க விஜய்.. உங்க அண்ணன் விஜய்.. உங்க பையன் விஜய்.. உங்க தம்பி விஜய் என்று கூறுகிறார்.. இபோது 7, 8 வயது குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்போது விஜய் எங்கே போனார்?.. சினிமாவில் வருவது போல நேப்பியர் பாலத்துக்கு கீழே தொங்க விடுவார்.. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்போடு கொடுக்க முடியாத அளவுக்கு தான் இன்றைய அரசு இருக்கிறது என அவர் பேசினார்.