தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!
- சியாச்சென் மலை உச்சியில் சிங்கப்பெண்! கேப்டன் ஷிவா சௌகானுக்கு வாழ்த்து மழை!
- பத்து தல படத்தின் டப்பிங்கை முடித்த பிரியா பவானி சங்கர்!
- வாகனத்தின் கீழ் சிக்கி ஐடி பெண் பரிதாப பலி! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- 228வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழை ஆகியவை முடிந்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட மாநில காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
