சென்னை சேர்ந்த ஐடி ஊழியர் பார்ட் டைம் ஆக கஞ்சா விற்பனை செய்த நிலையில் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் செய்தி ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைதானவர்களில் 27 வயது விஷ்ணு என்பவர் சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது....