தொடர்புடைய செய்திகள்
- ”எனக்கு வாழ பிடிக்கவில்லை” – கடிதம் எழுதி சிறுவன் தற்கொலை!
- காசு கொடுத்தால் பெட்ரோல் குண்டு வீசும் வினோத்! – போலீஸார் தகவல்!
- சென்னையில் ராக் வித் ராஜா… மார்ச்சில் இளையராஜாவின் இசைக் கச்சேரி!
- பர்தா இருந்திருந்தால் நானும் உயர்கல்வி பெற்றிருப்பேன்… கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் சல்மாவின் பதிவு!
- பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக முன்னரே செய்தது..! – கராத்தே தியாகராஜன் ஆவேசம்!
இது மதசார்பற்ற நாடா? பிளவுபட்ட நாடா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
கோவில்களில் வேஷ்டி அணியாமல் வருபவர்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் காத்திரமான கேள்விகாளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வேஷ்டி அணியாமல் வருபவர்கள், மாற்று மதத்தினர் நுழைய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பேசிய நீதிபதி முனீஷ்வர் நாத் “நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா? சிலர் ஹிஜாபுக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டி அணிய கோருவதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது மதசார்பற்ற ஒரு நாடுதானா? அல்லது மதத்தால் பிளவுபட்ட நாடா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
