1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Central railway station platform ticket increased

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..

சென்ட்ரல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா எதிரொலி: விலை உயரும் டிவி!!