தொடர்புடைய செய்திகள்
- துபாய் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- நான் இங்கு இருக்கும் வரை… அரசுக்கு எதிராக சீமான் சூளூரை!
- விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிலைகளை கரைக்க கட்டுப்பாடு! – பாதுகாப்பு தீவிரம்!
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பா?
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று இண்டியோ விமானம் இன்று புறப்பட தயாராக இருந்தபோது, அப்போது,ஒரு மர்ம நபர் தொலைபேசி வாயிலாக விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனே சென்னையில் இருந்து துபாய் செல்ல, 167 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் செல்வதில் தாமதம் ஆகியுள்ளது.
தற்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
